அடுத்த போர்!


 கண்ணீரும் குருதியும்

கடலென பாய்ந்தாலும்

நாதியற்று நிற்கும் நன்னிலம்

இனப்படுகொலையை நேர்கொண்ட இனமே

 இனப்படுகொலையில் ஈடுபடுகிறது

முரணும் மனிதனும் காதலர்கள் அல்லவா 

கையறு நிலையில்

கள்ள மௌனம் காக்கும் வல்லரசுகள்

பின்வாசலில் முகாமிட்டிற்கின்றன

மானுடம் கேள்விக்குள்ளாக்கப்படும் வேளையில்

அடுத்த வெறுப்பு கோஷம்

அதோ! கிரிக்கெட் மைதானத்திலிருந்து.




Context: When a group of hate mongers booed the Pakistan cricket team at Allahabad stadium at the time of Palestinian struggle in Gaza against Israel. 


Comments

Popular posts from this blog

Saints of Strangers!

Women Classified!

Not So Incredible India